விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், தேவனந்தல், தலக்காணிகுப்பம் மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்மையி்ல் பெய்த பலத்த மழையால் மூழ்கியுள்ள நெல் பயிர்கள்.
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நெல் சாகுபடி செய்யும் இந்த பகுதி மக்களின் இந்த ஆண்டு நெல் சாகுபடி இதோ உங்கள் பார்வைக்கு. இது உரிய அரசின் பார்வைக்கும் சென்றடையுமா...? பாதிக்கப்பட்ட விவசாயிகலுக்கு அரசு உரிய உதவிகளை செய்யுமா...?? எதிர்பார்ப்பில் தேவனந்தல் , தலக்காணிகுப்பம் மற்றும் இதை சுற்றியுள்ள கிராம விவசாயிகள்....!
கனத்த மழையால் அடித்து வரப்பட்டு கறையோர பகுதியிலுள்ள நெற்பயிர்களை மூடியுள்ள படிவுகளை விவசாயிகள் அகற்றும் காட்சி - தேவனந்தல் பகுதி

தேவனந்தல், தலக்காணிக்குப்பம் பகுதி
நெற்பயிர்கள் மூழ்கியுள்ள பகுதியில் மீன் பிடிக்கும் காட்சி - தேவனந்தல் பகுதிவிலை நிலங்களை தன்னுள் மூழ்கடித்து கறையை தாண்டி காட்சியளிகும் வெள்ள நீர் - தேவனந்தல் பகுதி
மழை நீரோடு போராடும் விவசாயிகள் - தேவனந்தல் பகுதி